/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சுந்தரபாண்டியத்தில் 3 மாத பெண் நரி மீட்பு சுந்தரபாண்டியத்தில் 3 மாத பெண் நரி மீட்பு
சுந்தரபாண்டியத்தில் 3 மாத பெண் நரி மீட்பு
சுந்தரபாண்டியத்தில் 3 மாத பெண் நரி மீட்பு
சுந்தரபாண்டியத்தில் 3 மாத பெண் நரி மீட்பு
ADDED : ஜூலை 11, 2024 04:47 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியத்தில் நேற்று இரவு மூன்று மாத பெண் நரி ஒன்று, தாயை தேடி மிகவும் பரிதவிப்புடன் தெருக்களில் சுற்றித்திரிந்தது. இதனை பார்த்த ஊர் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைடுத்து வனத்துறையினர் பரிதவித்த நரியை மீட்டு ராஜபாளையம் தன்னார்வ அமைப்பிடம் மருத்துவ சிகிச்சைக்காக ஒப்படைத்தனர்.