/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கஞ்சா விற்பனை; 4 பேர் கைது: ஆட்டோ, டூவீலர் பறிமுதல் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது: ஆட்டோ, டூவீலர் பறிமுதல்
கஞ்சா விற்பனை; 4 பேர் கைது: ஆட்டோ, டூவீலர் பறிமுதல்
கஞ்சா விற்பனை; 4 பேர் கைது: ஆட்டோ, டூவீலர் பறிமுதல்
கஞ்சா விற்பனை; 4 பேர் கைது: ஆட்டோ, டூவீலர் பறிமுதல்
ADDED : ஜூலை 03, 2024 05:28 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் மேல்நிலைப் பள்ளி அருகில் டவுன் எஸ்.ஐ.
ராமர் நடத்திய வாகன சோதனையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வைத்தியலிங்கபுரம் முருகன், அய்யம்பட்டி தெரு விருமாண்டி, பெரும்பள்சேரி நாகராஜ், கீழப்பட்டி பிள்ளையார் கோயில் தெரு சீனிவாசன் ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 360 கிராம் கஞ்சாவையும், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோ, டூவீலரை பறிமுதல் செய்தார்.