ADDED : ஜூன் 17, 2025 11:48 PM
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
செஞ்சி, சிட்டாம்பூண்டி, கஞ்சனுார், சொர்ணாவூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: செஞ்சி நகரம், நாட்டார்மங்கலம், சோவிளாகம், களையூர், ஈச்சூர், மேல்கலவாய், அவியூர், மேல்ஒலக்கூர், தொண்டுர், அகலுார், சேதுவராயனநல்லுார், பென்னகர், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், சோகுப்பம், வீரமாநல்லுார், தென்பாலை, செம்மேடு . ஆலம்பூண்டி, பெரியமூர், சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், கோணை, சோமசமுத்திரம், சேரானுார், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம். தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பம்பாடி, சொரத்துார், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்துார், தின்னலுார், சென்னாலுார், பாடிபள்ளம், நெல்லிமலை, கெங்கவரம். தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம். கஞ்சனுார், ஏழுசெம்பொன், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, சாலவனுார், பனமலைப்பேட்டை, புதுகருவாட்சி, பழைய கருவாட்சி, சி.என்., பாளையம், வெள்ளையாம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், நங்காத்துார், நகர், செ.புதுார், செ.கொளப்பாக்கம், செ.குன்னத்துார், நேமூர், முட்டத்துார், ஈச்சங்குப்பம், மண்டகப்பட்டு, நந்திவாடி, தென்பேர், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூர், குண்டலபுலியூர், கல்யாணம்பூண்டி, மேல்காரணை, புதுப்பாளையம்.
ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, பூவரசங்குப்பம், சொர்ணாவூர் மேல்பாதி, பட்டறைபாதி, ஏ.ஆர்.பாளையம், கலிஞ்சிகுப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலுக்காநத்தம், லட்சுமி கோட்ரஸ்.