/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பஸ் நிலைய பணியில்
ஆர்வம் காட்டினால் சிக்கல்...
அமைச்சராக மஸ்தான் இருந்தபோது அவரது முயற்சியால், 2023ல் புதிய பஸ் நிலையம் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கியது. பணிகள் பாதி முடிந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அவரது பதவி பறிக்கப்பட்டது. தி.மு.க.,வை சேர்ந்த திண்டிவனம் நகர மன்ற தலைவராக உள்ள நிர்மலா ரவிச்சந்திரன். இவரது கணவரான தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன், நகராட்சி புதிய பஸ் நிலையத்தை திறந்து வைப்பதற்கு முனைப்பு காட்டினார். இந்நிலையில், திண்டிவனம் நகராட்சி ஊழியர் காலில் விழுந்த விவகாரத்தில், ரவிச்சந்திரன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டதால், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்டிமென்ட்டாக, திண்டிவனம் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைப்பதில் மும்முரம் காட்டும் அரசியல்வாதிகளுக்கு எந்த ரூபத்திலாவது சிக்கல் வருவதாக சென்டிமென்ட்டாக நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.