/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிறுமி பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைதுசிறுமி பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : பிப் 25, 2024 05:16 AM
விழுப்புரம், : விழுப்புரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் விஜி என்கிற குபேந்திரன், 27; இவர், 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குபேந்திரனை கைது செய்தனர்.