Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்

ADDED : மே 23, 2025 12:29 AM


Google News
விழுப்புரம் : கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 65; இவரது 20 வயது மகள் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி, விடுமுறைக்காக ஊருக்கு வந்தவரை காணவில்லை. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us