Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சூதாடிய வழக்கில் ஆறு பேர் கைது

சூதாடிய வழக்கில் ஆறு பேர் கைது

சூதாடிய வழக்கில் ஆறு பேர் கைது

சூதாடிய வழக்கில் ஆறு பேர் கைது

ADDED : ஜன 05, 2024 10:25 PM


Google News
விழுப்புரம் : வளவனுார் அருகே சூதாடிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று புதுப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அக்கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்,26; ஆனந்த்,35; வீரசந்திரன்,32; சம்பத்,48; பிரகாஷ்,26; பாலகுரு,23; ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் ரூ.350 பணம் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us