/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுமிக்கு பாலியல் தொல்லை; : வாலிபர் போக்சோவில் கைது சிறுமிக்கு பாலியல் தொல்லை; : வாலிபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; : வாலிபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; : வாலிபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; : வாலிபர் போக்சோவில் கைது
ADDED : மார் 23, 2025 04:22 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அடுத்த வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் மகன் விக்கி (எ) விக்னேஸ்வரன், 27; இவர், 8ம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விக்கி (எ) விக்னேஸ்வரன் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.