/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்புஇடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
ADDED : ஜூலை 24, 2024 07:29 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் வட்டாரத்தில், இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
வெண்ணந்துார் வட்டாரத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி, அத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்-பள்ளி, நெ.3.கொமாரபாளையம் மற்றும் தேங்கல் பாளையம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பயிற்றுனர் மற்றும் ஆசிரியர்களுடன் இடை-நின்ற மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று, மீளாச்சேர்க்கை அவசியம் குறிவித்து பேசினார். அதன் அடிப்படையில் நான்கு மாணவர்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர்க்கப்பட்-டனர். மீதமுள்ள மாணவர்கள் களஆய்வு மேற்கொண்டு சேர்க்கப்-பட உள்ளனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுந்தர-ராஜன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரி-யர்கள் கலந்து கொண்டனர்.