/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி

அன்புமணி வருவார்
தொடர்ந்து, ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு, 'இனிமேல் நடைபெறும் கூட்டங்களில் அன்புமணி கலந்து கொள்வார். எனக்கும் அவருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. எனக்கு எப்போதும் கசப்பு பிடிக்காது, நான் இனிப்பான செய்தியைத்தான் சொல்லி வருகிறேன். நான் மருத்துவராக இருந்தும், நான் கசப்பு மருந்துகளை விட இனிப்பான மருந்தைத்தான் தருவேன்' என்றார்.
நீச்சல் போட்டியில் மோத தயாரா
தைலாபுரம் தோட்ட நீச்சல் குளத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நீச்சல் அடிப்பது போல் சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்று நடந்த மாநில சமூக நீதி பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, 'கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் உட்பட பலர் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தோம். அய்யா நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பதை பார்த்து நான் உட்பட அனைவரும் அய்யா மகிழ்ச்சியுடன் இருப்பதாக நினைத்து மகிழ்ச்சியடைந்தோம்.