ADDED : பிப் 11, 2024 02:54 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெ க்டர் கோபி மற்றும் போலீசார், நேற்று மாலை மேல்தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பிள்ளையார் கோவில் சந்திப்பு பகுதியில் ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த பழனி, 40; என்பவரை கைது செய்தனர்.