/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : செப் 09, 2025 11:50 PM

செஞ்சி; செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர்கள் மயிலம் புகழேந்தி, திண்டிவனம் ஜாபர் அலி, செஞ்சி கார்த்திகேயன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், அருணகிரி, அமுதா முன்னிலை வகித்தனர்.
செயற்குழு உறுப்பினர்,விஜயகுமார் வரவேற்றார். மண்டல பொறுப்பாளர் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, செயற்குழு உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், சீனிராஜ்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கதிரேசன், மணிவண்ணன், ரவி, பாலகிருஷ்ணன், சாந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், அண்ணாதுரை, ராஜாராமன், தயாளன், பழனி, ரவிச்சந்திரன், மணிமாறன், செழியன், துரை, இளம்வழுதி, பச்சையப்பன், விஜயராகவன், சாந்தி சுப்ரமணியன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.
நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.