/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 07, 2025 01:42 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிபாளையம், முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது.
வைகாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது.
விழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.