Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

ADDED : ஜூன் 10, 2025 06:35 AM


Google News
செஞ்சி : குடிப்பதற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனந்தபுரம் அடுத்த உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ராஜா, 38; கூலி தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இரண்டு மாதம் முன்பு விபத்தில் காயம் அடைந்ததால் வீட்டில் இருந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடிக்க பணம் இல்லாததால் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தங்கை ரமணி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us