/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கிரியாஸ் பொருட்காட்சி இன்றுடன் நிறைவுகிரியாஸ் பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
கிரியாஸ் பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
கிரியாஸ் பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
கிரியாஸ் பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
ADDED : ஜன 08, 2024 05:30 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், கிரியாஸ் நிறுவன பொருட்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள ஜெயசக்தி திருமண மண்ட பத்தில், கடந்த 5ம் தேதி முதல் கிரியாஸ் விற்பனை பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
பொருட்காட்சியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சமாக ஒட்டக சவாரி, வண்ண மீன் கண்காட்சி, ஜப்பான் தொழில்நுட்பத்துடன் பிளாநெட் கண்காட்சி, இலவச மெகந்தி இடுதல் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இப்பொருட்காட்சியில், பிரபல கம்பெனிகளின் மொபைல் போன், லேப் டாப், எல்.இ.டி., டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷன், காஸ் ஸ்டவ், வெட் கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், குக்கர், சிம்னி, ஏசி மெஷின், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சுலப தவணை முறை வசதியும் செய்யப்படுகின்றன.
இந்த பொருட்காட்சி விற்பனை, இன்றுடன் நிறைவடைகிறது.