/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தமிழ் இலக்கிய பேரவை பவ்டா கல்லுாரியில் துவக்கம்தமிழ் இலக்கிய பேரவை பவ்டா கல்லுாரியில் துவக்கம்
தமிழ் இலக்கிய பேரவை பவ்டா கல்லுாரியில் துவக்கம்
தமிழ் இலக்கிய பேரவை பவ்டா கல்லுாரியில் துவக்கம்
தமிழ் இலக்கிய பேரவை பவ்டா கல்லுாரியில் துவக்கம்
ADDED : பிப் 11, 2024 10:15 PM
மயிலம்: பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா நடந்தது.
கல்லுாரி இயக்குனர் ஜாஸ்மின் தம்பி, செயலாளர் பிரபலா ஜெ ராஸ் தலைமை தாங்கினர்.
கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய், பவ்டா துணைத் தலைவர் அல்பினா ஜோஸ், பவ்டா கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
மாணவர் சிவபாலன் வரவேற்றார். துணை முதல்வர் சேகர் வாழ்த்திப் பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக துணை இயக்குனர் பாலு இலக்கிய பேரவையின் முக்கியத்துவம் மாணவர்கள் கலை இலக்கியங்களில் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார். கல்லுாரி உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.