/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., கொடியேற்று விழா திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., கொடியேற்று விழா
திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., கொடியேற்று விழா
திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., கொடியேற்று விழா
திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., கொடியேற்று விழா
ADDED : மார் 22, 2025 09:10 PM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது.
விழாவிற்கு, நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், சேர்மேன் ஓம்சிவ சக்திவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ் வரவேற்றார்.
விழாவில் மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயபாபு, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், நகர அவைத் தலைவர் செந்தில் முருகன், நகர பொருளாளர் சையத் நாசர், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், நகர துணை செயலாளர்கள் காந்திமதி, வெங்கடேசன், தில்லை காமராஜ் சத்யநாராயணன்.
முன்னாள் நகர செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கவுன்சிலர் பாக்கியராஜ், வழக்கறிஞர் பிரிவு கார்த்திகேயன், சதாம், சுலைமான், மணி உட்பட பல பங்கேற்றனர்.