ADDED : ஜன 29, 2024 06:58 AM
செஞ்சி : செஞ்சியில் கவர்னர் ரவியை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காந்தியை விமர்சித்து பேசிய கவர்னர் ரவியை கண்டித்து செஞ்சியல் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகர தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார காங்., தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கவர்னர் ரவியை கண்டித்து பேசினர்.