ADDED : ஜன 03, 2024 12:12 AM
விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடக்கிறது.
விழுப்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்திலும், திருக்கோவிலுார் தொகுதி கலந்தாய்வு கூட்டம் தேவனுார் திருமால் திருமண மண்டபத்திலும், விக்கிரவாண்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம் விக்கிரவாண்டி அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
தேர்தல் பணிகள் குறித்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி அமைப்பாளர்கள், மண்டல மையக்குழு நிர்வாகி கள் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.