/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் மாவட்டத்தில் 31 போலீசார் இடமாற்றம்விழுப்புரம் மாவட்டத்தில் 31 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 31 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 31 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 31 போலீசார் இடமாற்றம்
ADDED : ஜன 06, 2024 05:02 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரி வில் பணிபுரிந்து வந்த 31 போலீசாரை, காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த 31 போலீ சார், காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து, விழுப்புரம் எஸ்.பி., சசாங் சாய் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஆயுதப்படை பிரிவிலிருந்து வளவனூர் காவல் நிலையத்திற்கு புவனேஸ்வரி, சதீஷ், கிளியனூர் காவல் நிலையத்திற்கு சிலம்பரசன், சீனிவாசன், சுரேஷ், ராம்குமார், புஷ்பராஜ், பாலாஜி, மரக்காணம் காவல் நிலையத்திற்கு சக்திவேல், கணேஷ், ஜெயபால், வகிதாபானு, கோட்டகுப்பம் காவல்நிலையத்திற்கு மலர், முத்துலிங்கம், வானூர் காவல் நிலையத்திற்கு அன்புமணி, பழனிவேல், ஸ்டீபன்ராஜ், மயிலம் காவல் நிலையத்திற்கு சந்தோஷ், மணிகண்டன், விஜயகுமார், சுபாஷ்சந்திர போஸ், திண்டிவனம் காவல் நிலையத்திற்கு ஜெயக்குமார், செந்தமிழ்ச்செல்வன், இளங்கோவன், அருள்குமார், வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்திற்கு வருண்குமார், அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு பரந்தாமன், ராஜா என, 31 போலீஸ் காவலர்கள், விழுப்புரம் ஆயுதப்படை பிரிவிலிருந்து, காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.