Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது

ADDED : பிப் 25, 2024 05:12 AM


Google News
விழுப்புரம், : காணை அருகே சூதாடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், நேற்று கல்பட்டு கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தைச் சேர்ந்த கலையரசன், 45; வீரப்பன்,25; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us