Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ADDED : ஆக 03, 2024 11:57 PM


Google News
வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு அபிேஷகமும், 10:00 மணிக்கு பாலாபிேஷகமும், 11:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, நேர்த்திக்கடன் செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us