/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
ADDED : ஜூன் 23, 2024 05:43 AM
செஞ்சி: செஞ்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.
செஞ்சி, சிறுகடம்பூர், சபரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா. இவரது வீட்டின் பின்புறம் நேற்று காலை 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.
தகவலறிந்த செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று, பாம்பை பிடித்து செஞ்சி அடுத்த காப்புக் காட்டில் விடுவித்தனர்.