/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூன் 14, 2024 06:54 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அபுபக்கர் வரவேற்றார். செயலா ளர் ஜெயகாந்தன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
திருவெண்ணெய்நல்லுாரிலிருந்து திருப்பதிக்கு புதிய பஸ் சேவை துவங்க வேண்டும்.
திருவெண்ணெய்நல்லுாரில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காத்தவராயன், கிருஷ்ண வேணி, சுந்தரம், சந்திரன், கோவிந்தன், வடிவேலு உட்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.