ADDED : ஜூன் 19, 2024 01:19 AM
காலை 9:00 மணி முதல்
மாலை 5:00 மணி வரை
செண்டூர் துணை மின்நிலையத்தில் பாரமரிப்பு பணி: செண்டூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், சின்ன நெற்குணம், முப்புலி, கொடிமா, ஆலகிராமம், நாகாந்துார், மரூர், பெரியத்தச்சூர், பாலப்பட்டு, நெடிமோழியனுார், விளங்கம்பாடி, விடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், திருவக்கரை, வி.பரங்கினி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம், கரசானுார், குன்னம், அம்மன்குளத்துமேடு, வி.நல்லாளம், கல்லடிக்குப்பம், தளவாளப்பட்டு, தென்புத்துார், சிறுநாவலுார்.