ADDED : ஜூன் 12, 2024 01:48 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
விழுப்புரம் - ஜானகிபுரம் பீடரில் பராமரிப்பு பணி: பாண்டியன் நகர், பார்த்தசாரதி நகர், மஞ்சு நகர், ஆடல் நகர், கட்டபொம்மன் நகர், எத்திராஜ் நகர், காந்தி நகர், வசந்தம் நகர். இ.பி.காலனி, ஜீவராஜ் நகர், என்.ஜி.ஓ., காலனி, போலீஸ் குடியிருப்பு, மீனாட்சி நகர், பாரதியார் நகர், சாலாமேடு.