/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகளிர் கல்லுாரியில் மருத்துவ பரிசோதனை மகளிர் கல்லுாரியில் மருத்துவ பரிசோதனை
மகளிர் கல்லுாரியில் மருத்துவ பரிசோதனை
மகளிர் கல்லுாரியில் மருத்துவ பரிசோதனை
மகளிர் கல்லுாரியில் மருத்துவ பரிசோதனை
ADDED : ஜூலை 14, 2024 05:26 AM

விழுப்புரம், : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மற்றும் இ.எஸ்., செவிலியர் கல்லுாரி சார்பில் நடந்த முகாமில், ரத்த அழுத்தம், உடல் எடை பராமரிப்பு, சக்கரை அளவு, மன அழுத்தம், சரிவிகித உணவு முறை சார்ந்த பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், அதற்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.