/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 20, 2024 08:29 PM

செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், நர்சிங், பார்மசி, பாலிடெக்னிக், பொறியியல், கல்வியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர்கள் காசிநாதன், விஜயலட்சுமி, கோமதி, சைலஜா, சித்ரா யோகா பயிற்சி அளித்தனர். கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.