/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ த.வெ.க.,வினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு த.வெ.க.,வினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
த.வெ.க.,வினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
த.வெ.க.,வினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
த.வெ.க.,வினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
ADDED : ஜூன் 30, 2024 06:30 AM

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்த நாளையொட்டி கட்சியினர் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் த.வெ.க., தலைவர், விஜய் 50வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் முரளி தலைமை தாங்கினார். அக்கட்சியினர் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.