/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2024 02:43 AM

செஞ்சி : செஞ்சியில் அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில அமைப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார். அகில இந்திய இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராஜா கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.