/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு சாதனை திட்ட புகைப்பட கண்காட்சி அரசு சாதனை திட்ட புகைப்பட கண்காட்சி
அரசு சாதனை திட்ட புகைப்பட கண்காட்சி
அரசு சாதனை திட்ட புகைப்பட கண்காட்சி
அரசு சாதனை திட்ட புகைப்பட கண்காட்சி
ADDED : ஜூலை 28, 2024 04:54 AM
விழுப்புரம், : முகையூர் ஒன்றியம், ஆலம்பாடி கிராமத்தில் அரசு சாதனைகள், வளர்ச்சி திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடந்த கண்காட்சியில், அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியுதவி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், விடியல் பயணம் திட்டம், விவசாயிகளக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் உட்பட பல துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த புகைப்படங்களை ஆலம்பாடி ஊராட்சி பொதுமக்கள் பார்வையிட்டனர்.