/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 04, 2024 11:41 PM

மயிலம்: மயிலம் அடுத்த தீவனுாரில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணா நிதி பிறந்தநாள் விழா நடந்தது.
கூட்டத்திற்கு, மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணிமாறன், சேகர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன் வரவேற்றார்.
கவுன்சிலர்கள் ராஜ்பரத், சிவக்குமார், சரசு முருகன், செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி குமரேசன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அன்சாரி, ஒன்றிய விவசாய அணி பாஸ்கர் மாவட்ட பிரதிநிதிகள் சேகர், சிவானந்தம் பேசினர். மயிலம் ஒன்றியம் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.