/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இ.எஸ்., கல்லுாரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இ.எஸ்., கல்லுாரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
இ.எஸ்., கல்லுாரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
இ.எஸ்., கல்லுாரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
இ.எஸ்., கல்லுாரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 08, 2024 05:49 AM

விழுப்புரம், : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
துணை முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பேராசிரியர் சோலங்கி, உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து காணொலி காட்சி மூலம் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து உறுதிமொழியேற்றனர்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜோன் சார்லஸ் நன்றி கூறினார்.