Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 01, 2024 06:20 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில், குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி மனைவி அமுதா, 41; இவர், கடந்த 26ம் தேதி தனது வீட்டருகே நின்றிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் அய்யனார், 36; சரவணன் மகன் விஷ்ணு, 25; ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அய்யனார், விஷ்ணு ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us