/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுவாக்கூர் பள்ளியில் காலை உணவு திட்டம் சிறுவாக்கூர் பள்ளியில் காலை உணவு திட்டம்
சிறுவாக்கூர் பள்ளியில் காலை உணவு திட்டம்
சிறுவாக்கூர் பள்ளியில் காலை உணவு திட்டம்
சிறுவாக்கூர் பள்ளியில் காலை உணவு திட்டம்
ADDED : ஜூலை 22, 2024 11:55 PM

விழுப்புரம் : காணை ஒன்றியம், சிறுவாக்கூர் ஆர்.சி. துவக்கப் பள்ளியில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் துவக்க விழா நடந்தது.
காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், முன்னாள் சேர்மன் ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் பழனி, செல்வம், செல்வராஜ், மதன், கருணாகரன், சிவக்குமார், புனிதா அய்யனார், நாராயணசாமி, ஊராட்சி தலைவர் சாரதாம்பாள் கலியமூர்த்தி, துணைத் தலைவர் வீராசாமி.
வார்டு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் சம்பத், ஞானவேல், சுப்ரமணி, அந்தோணி முத்து, ராதாகிருஷ்ணன், குரூஸ், வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், ராகுல் உட்பட பலர் பங்கேற்றனர்.