/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் சேர்ந்தார் அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் சேர்ந்தார்
அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் சேர்ந்தார்
அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் சேர்ந்தார்
அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் சேர்ந்தார்
ADDED : ஜூலை 22, 2024 01:34 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சி 3வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் இணைந்தார்.
விக்கிரவாண்டி பேரூராட்சி, 3வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ரமேஷ். இவர், நேற்று அ.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், நகர செயலாளர் நைனாமுகமது.
விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை ,ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், முருகவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவரணி அமைப்பாளர் �வினோத், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு.
வர்த்தக அணி அமைப்பாளர் வெங்கடேசன், ஓட்டுநர் அணி பாலு கார்த்தி, விளையாட்டு அணி துணை அமைப்பாளர் பரத், கொட்டியாம்பூண்டி கிளைச் செயலாளர் பொன்முடி உட்பட பலர் பங்கேற்றனர்.