/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திண்டிவனம் அரசு கல்லுாரியில் 25ம் தேதி மாணவர் சேர்க்கை திண்டிவனம் அரசு கல்லுாரியில் 25ம் தேதி மாணவர் சேர்க்கை
திண்டிவனம் அரசு கல்லுாரியில் 25ம் தேதி மாணவர் சேர்க்கை
திண்டிவனம் அரசு கல்லுாரியில் 25ம் தேதி மாணவர் சேர்க்கை
திண்டிவனம் அரசு கல்லுாரியில் 25ம் தேதி மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 22, 2024 01:28 AM
திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் வரும் 25ம் தேதி நான்காம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான இளநிலை பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., - பி.பி.ஏ., பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நான்காம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 25ம் தேதி நடக்கிறது.
இத்தகவலை கல்லுாரி முதல்வர்(பொறுப்பு) நாராயணன் தெரிவித்துள்ளார்.