/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் விழுப்புரத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
விழுப்புரத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
விழுப்புரத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
விழுப்புரத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
ADDED : ஜூன் 20, 2024 02:51 AM
திருச்சி:திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகப்படும்படி பையுடன் நின்றிருந்த, விழுப்புரத்தை சேர்ந்த வரதராஜன், 49, என்பவரை சுற்றி வளைத்தனர்.
சென்னை எழும்பூரில் இருந்து, விழுப்புரத்துக்கு ரயிலில் வந்த அவர் வைத்திருந்த பையில், 2 கிலோ தங்கம் மற்றும் நகைகள் இருப்பதாக தெரிவித்தார். அதன் மதிப்பு, 1.33 கோடி ரூபாய்.
எனினும், அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், கடலுார் விற்பனை வரித்துறை உளவுப்பிரிவு அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.