Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு

ADDED : ஜூன் 11, 2024 01:16 PM


Google News
Latest Tamil News
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 1,112 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய முனையம் இன்று காலை 6 மணி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

புதிய முனையத்தில் 60 வருகை கவுன்டர்கள், 44 புறப்பாடு கவுன்டர்கள் என மொத்தம் 104 நுழைவுக் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us