Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ டிராக்டர் டிரைவருக்கு 'கம்பி'

டிராக்டர் டிரைவருக்கு 'கம்பி'

டிராக்டர் டிரைவருக்கு 'கம்பி'

டிராக்டர் டிரைவருக்கு 'கம்பி'

ADDED : மார் 28, 2025 01:20 AM


Google News
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாண்டியன், 28; மதுபோதையில் கடந்த, 24ம் தேதி இரவு, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

செங்கம் அனைத்து மகளிர் போலீசார், பாண்டியனை போக்சோவில் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us