காங்கயம், வெள்ளறையில் தங்கி, கூலி வேலைக்குச் சென்று வந்தார். போதையில் அவர், விஷத்தன்மை கொண்ட திரவத்தை குடித்து மயங்கிவிழுந்து பலியானார். காங்கயம்போலீசார் விசாரிக்கின்றனர்.