/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'வசுந்தரா' தங்க, வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை 'வசுந்தரா' தங்க, வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை
'வசுந்தரா' தங்க, வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை
'வசுந்தரா' தங்க, வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை
'வசுந்தரா' தங்க, வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை
ADDED : ஜூன் 05, 2025 01:44 AM

திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையம் சாலையில் உள்ள பார்ச்சூன் பார்க் ஓட்டலில், இன்றும், நாளையும் காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, வசுந்தரா டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தங்கம், வைரம், குந்தன், பாச்சி நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
இதில் மங்கையரின் மனம் கவரும் வகையிலான ஏராளமான டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன. 28 ஆண்டுகளாக தங்க, வைர நகை தயாரிப்பில் இந்நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. ைஹதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடாவில் பிரத்யேக ேஷாரூம்களுடன் செயல்படுகிறது.
மேலும் விவரங் களுக்கு: 93968 84022.