Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ADDED : செப் 09, 2025 11:15 PM


Google News
n ஆன்மிகம் n

கும்பாபிஷேக விழா ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. இரண்டாம் கால யாக பூஜை - காலை 9:00 மணி. அஷ்டபந்தனம் - காலை 11:00 மணி. பூர்ணாகுதி, தீபாராதனை - மதியம் 12:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை - மாலை 6:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில். சேகாம்பாளையம், கரைப்புதுார் கிராமம், பல்லடம், திருப்பூர். மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை - காலை 9:00 மணி. பிம்பசுத்தி, சைனாதிவாசம் - காலை 11:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, பூரணாகுதி - மாலை 5:00 மணி. யந்திர பிரதிஷ்டை - இரவு 8:00 மணி.

ஆண்டு விழா எட்டாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம். பர்வதவர்த்தணி சமேத பரமசிவன் கோவில், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம், திருப்பூர். கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாகுதி - அதிகாலை 4:30 மணி. வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, திரவியாகுதி - மாலை 4:00 மணி.

பகவத் கீதை தொடர்சொற்பொழிவுபழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. சிறப்புரை: பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை.

சங்கடஹர சதுர்த்திசிறப்பு பூஜை நவக்கிரஹ ரத்தின விநாயகர் கோவில். எஸ்.ஆர்.நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். கணபதி ஹோமம் - மாலை 5:00 மணி. மூலவர் அபிஷேகம் 6:00 மணி. தீப ஆராதனை 8:00 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 10:00 மணி.

n பொது n 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் சமுதாயக்கூடம், மெட்ராத்தி, மடத்துக்குளம். பழனியாண்டவர் பாதயாத்திரை குழு மண்டபம், ஊதியூர். சிவாலய மண்டபம், அகிலாண்டபுரம், காங்கயம். குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. சமுதாயக்கூடம், வார்டு எண்:3, மதியழகன் நகர், கணியூர். காலை, 10:00 மணி முதல்.

கருத்தரங்கம் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, கல்லுாரி வழிச்சாலை, திருப்பூர். 'சோதி மிக்க நவ கவிதை' என்ற தலைப்பில் கருத்தரங்கம். காலை 11:30 மணி.

ஓணம் கொண்டாட்டம் நிப்ட்-டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். ஓணம் விழா - காலை 9:00 முதல் 12:30 மணி வரை. ஆசிரியர் தினவிழா - மதியம் 2:00 மணி.

விவசாயிகள் போராட்டம் அத்திக்கடவு இரண்டாம் கட்ட திட்டத்தில் உடனடியாக நீர் வழங்க வேண்டி போராட்டம். ஊத்துக்குளி. காலை 10:00 மணி முதல்.

விழிப்புணர்வு பேரணி தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகம், திருப்பூர். காலை 9:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us