ADDED : ஜூன் 02, 2025 06:22 AM
ஆன்மிகம்
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். வைகாசி விசாகத்தேர்த்திருவிழா கிராம சாந்தி பூஜை, வளம் பாலம் செல்லாண்டியம்மன் கோவில் - மாலை 6:00 மணி. அபிேஷகம், தீபாராதனை - மாலை 6:30 மணி.
கும்பாபிேஷக விழா
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். விநாயகர் வழிபாடு, புண்யாகம், திசா ேஹாமம், சாந்தி ேஹாமம் - காலை 7:00 மணி. கோவில்வழி பெரிய அழகு நாச்சியம்மன், சின்னம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை புறப்படுதல் - மாலை 4:00 மணி. சுதர்சன யாகம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை - மாலை 6:00 மணி.
ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. கணபதி ேஹாமம், நவகிரஹ ேஹாமம் - காலை 9:15 மணி. முளைப்பாலிகை எடுத்து வருதல் - மாலை 4:30 மணி. பிரவேசபலிர ேஷாக்ன ேஹாமம், வாஸ்து சாந்தி பூஜை - மாலை 6:00 மணி.
சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். விநாயகர் வழிபாடு, நவகிரக ேஹாமம், தன பூஜை, கோ பூஜை - காலை 7:00 மணி. பிரவேச பலி, ர ேஷாக்ன ேஹாமம் - மாலை 6:30 மணி. கும்மியாட்ட குழுவினர் கலைநிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
சங்காபிேஷக வைபவம்
ஸ்ரீ ராஜவராஹி அம்மன் கோவில், பூத்தோட்டம், பெருமாநல்லுார். விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வேதபாராயணம், திரவிய ேஹாமம், பூர்ணாகுதி, மூலவர் சிறப்பு அபிேஷகம், அலங்கார மகா தீபாராதனை - காலை 9:15 மணி. அன்னதானம் - மதியம் 12:05 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
மண்டல பூஜை
காசிவிநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - மதியம் 12:00 மணி.
காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.
பொது
புத்தகம் வழங்கும் விழா
அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா, அரசு உயர்நிலைப்பள்ளி, தெக்கலுார், அவிநாசி. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். காலை 9:30 மணி.
குறைகேட்பு கூட்டம்
பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
கடல் கன்னி கண்காட்சி
'மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.