/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற சபதம்; சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு- 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற சபதம்; சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு- 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு
நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற சபதம்; சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு- 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு
நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற சபதம்; சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு- 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு
நல்லாற்றை நல்ல ஆறாக மாற்ற சபதம்; சமூக அமைப்புகளும் கைகோர்ப்பு- 'தினமலர்' ஏற்படுத்திய விழிப்புணர்வு

'தினமலர்' வெளியிட்டதொடர் கட்டுரைகள்
நல்லாற்றில் நன்னீர் பாய்ந்த வரலாறு துவங்கி, மனிதர்களின் சுயநல சுரண்டலால் உருக்குலைந்த நல்லாறு, மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, கடந்த, 16 நாட்களாக, 'தினமலர்' நாளிதழில் தொடர் கட்டுரை வெளியானது. நேற்றுடன் நிறைவு பெற்ற இந்த தொடர், அரசு தரப்பில் மட்டுமின்றி, தொழில்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காணாமல் போன நல்லாறு
'வெற்றி' அறக்கட்டளை தலைவர் சிவராம் கூறியதாவது: 'மழைப்பொழிவு குறைவு, துார்வாரி பராமரிக்கப்படாதது, மிதமிஞ்சிய ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் நல்லாறு காணாமல் போயிருக்கிறது; அதை கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டும்' என்பதை, 'தினமலர்' தொடர் கட்டுரை சுட்டிக்காட்டியிருக்கிறது. 'வெற்றி' அறக்கட்டளை, கடந்த, 2019ல் துவங்கி, மூன்றாண்டு காலம் மேற்கொண்ட தொடர் முயற்சியால் நஞ்சராயன் குளம், அடையாளம் பெற்றது.
கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்
பின், நல்லாறு வழித்தடத்தில் உள்ள ஊர் மக்கள், தன்னார்வ அமைப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் களப்பணி உதவியுடன், நல்லாறு நீர்வழித்தடத்தை துார் வாரி சுத்தம் செய்யும் பொறுப்பை 'வெற்றி' அறக்கட்டளை ஏற்க தயாராக உள்ளது; கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இணைந்து பணிபுரிய 'வனம்' தயாராகிறது
சம்பத்குமார், தலைவர், அவிநாசி வனம் பவுண்டேஷன்.
தமிழக அரசின் சிறப்பு கவனம் தேவை
பாலசுப்ரமணியம், நல்லாறு பாதுகாப்பு இயக்கம்.
நஞ்சராயன் சரணாலயமும், ஆராய்ச்சி கூடமாகும்
ரவீந்திரன் காமாட்சி, தலைவர், திருப்பூர் இயற்கை கழகம்:
அதர்மத்தை சுட்டிக்காட்டிய 'தினமலர்' நாளிதழ்
முருகானந்தம், நல்லாறு பாதுகாப்பு இயக்கம்:
மாணவ, மாணவியரிடம், உருவான விழிப்புணர்வு
ராஜூ, மாநில கருத்தாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
மக்கள் இயக்கமாக மாற வேண்டும்
சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர், களம் அறக்கட்டளை:
நுங்கும் நுரையுமாக நீர் பொங்கிப்பாயுமா?
கோவிந்தசாமி, தெக்கலுார்.


