/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்...அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்!உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்...அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்!
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்...அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்!
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்...அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்!
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்...அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்!
ADDED : பிப் 10, 2024 12:32 AM

அவிநாசியில் நேற்று அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் காங்கயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., தொண்டர் ராஜசேகரன், 45 என்பவர்,எம்.ஜி.ஆர்., வேடமிட்டு பங்கேற்றார். அவரை சூழ்ந்த கட்சித்தொண்டர்கள், அவருடன் மொபைல்போனில் 'செல்பி' மற்றும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.