Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிலையான சாயமிடுதல்  தொழில்நுட்பம் 'தி கவுர்ஸ்' நிறுவனத்தின் மகத்தான அறிமுகம்

நிலையான சாயமிடுதல்  தொழில்நுட்பம் 'தி கவுர்ஸ்' நிறுவனத்தின் மகத்தான அறிமுகம்

நிலையான சாயமிடுதல்  தொழில்நுட்பம் 'தி கவுர்ஸ்' நிறுவனத்தின் மகத்தான அறிமுகம்

நிலையான சாயமிடுதல்  தொழில்நுட்பம் 'தி கவுர்ஸ்' நிறுவனத்தின் மகத்தான அறிமுகம்

ADDED : மே 16, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்,; 'தி கவுர்ஸ்' நிறுவனம் ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிலையான சாயமிடுதல் உள்ளிட்ட இயந்திர உற்பத்தியை செய்து வருகிறது.

டையிங், பினிஷிங் செயல்முறைகளில் பல வகையான இயந்திரங்களை வழங்குகிறது. சாயமிடும் நிறுவனங்களுக்கான புதுமையான மற்றும் சமீபத்திய ஐரோப்பிய தொழில்நுட்பத்தை இந்தியா மற்றும் இலங்கைக்கு 'தி கவுர்ஸ் - 2010' துவங்கியது.

-குறைந்தளவில் தண்ணீர், நீராவி மற்றும் மின்சாரம் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில், நிலையான சாயமிடுதல், பதப்படுத்துதல் மற்றும் பினிஷிங் இயந்திரங்கள் செயல்படுகிறது. சந்தையில் கிடைக்கும் மற்ற இயந்திரங்களுடன் ஒப்பிடுகையில், இது வாடிக்கையாளரின் உற்பத்தி நடவடிக்கையில், விரைவான முதலீட்டு வருமானத்தை ஏற்படுத்துகிறது. பர்னிஷிங் துணிகள் தயாரிப்பு, துணி சிங்கிங் மற்றும் பல்வேறு சாயமிடும் தொழில்நுட்பங்கள், காலண்டர் இயந்திரங்கள், பூச்சு மற்றும் லேமினேட்டிங் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கான முழுமையான தீர்வுகளை வழங்குகிறது.

திருப்பூரில் இதன் அலுவலகம் செயல்படுகிறது. தொழில்நுட்ப நிபுணர்கள் குழு, இதில் உள்ள பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது. வாடிக்கையாளர் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இயந்திரங்கள் வழங்குகிறோம். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு, 95821 58856 மற்றும் 95693 10753 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us