/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழில்நுட்ப கோளாறு ஆதார் சேவை நிறுத்தம் தொழில்நுட்ப கோளாறு ஆதார் சேவை நிறுத்தம்
தொழில்நுட்ப கோளாறு ஆதார் சேவை நிறுத்தம்
தொழில்நுட்ப கோளாறு ஆதார் சேவை நிறுத்தம்
தொழில்நுட்ப கோளாறு ஆதார் சேவை நிறுத்தம்
ADDED : ஜூன் 28, 2025 11:54 PM
அவிநாசி : அவிநாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் உள்ளது. நேற்று முன் தினம் மாலையில் இருந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின், ஆதார் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய முடியாமல் தடை ஏற்பட்டு, பணிகள் பாதிப்படைந்தது.
எனவே, தொழில்நுட்ப கோளாறை விரைவில், சீரமைத்து, ஆதார் சேவை தொடர வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.