/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுப்ரீம் மொபைல்ஸில் புது மாடல் ஐபோன் அறிமுகம் சுப்ரீம் மொபைல்ஸில் புது மாடல் ஐபோன் அறிமுகம்
சுப்ரீம் மொபைல்ஸில் புது மாடல் ஐபோன் அறிமுகம்
சுப்ரீம் மொபைல்ஸில் புது மாடல் ஐபோன் அறிமுகம்
சுப்ரீம் மொபைல்ஸில் புது மாடல் ஐபோன் அறிமுகம்
ADDED : செப் 20, 2025 08:07 AM

திருப்பூர்; பிரபல ஐபோன் நிறுவனமான ஆப்பிள் தற்போது 'ஐபோன் 17 சீரிஸ்' மாடல் போன்களை வெளியிட்டுள்ளது.
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவன ேஷாரூமில் இதனை 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' டிவி தொடர் நடிகை சரண்யா துரடி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 'யூடியூபர்' திருப்பூர் மோகன், ஸ்டைல் ஓஷன் நிறுவனர் வைஷ்ணவி விக்னேஷ் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சுப்ரீம் மொபைல்ஸ் இயக்குநர் வடிவேல், பகுதி விற்பனை மேலாளர் பூபாலன் மற்றும் வருண், கிளை மேலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.
ஐபோன் 17 சீரிஸ்ல், நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மிக மெல்லிய தடிமன் கொண்டது, ஐபோன் 17 ஏர் மாடல்; ஏ 19 புராசசர் இணைந்தது. இது 256 ஜி.பி., 512 ஜி.பி., திறன் கொண்டது. விலை 1,19,900 ரூபாய் முதல் உள்ளது. இந்த மாடல் போன்கள், 7ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் ஆபர், 6 ஆயிரம் வரை கேஷ் பேக் மற்றும் நோ காஸ்ட் இ.எம்.ஐ. உடன் வாங்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, 98587 98587 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 'Hi' என்ற மெசேஜ் அனுப்பலாம் என, அதன் நிர்வாகிகள் கூறினர்.