/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எஸ்.கே.எல்., பள்ளியில் மாணவ தலைவர் தேர்தல் எஸ்.கே.எல்., பள்ளியில் மாணவ தலைவர் தேர்தல்
எஸ்.கே.எல்., பள்ளியில் மாணவ தலைவர் தேர்தல்
எஸ்.கே.எல்., பள்ளியில் மாணவ தலைவர் தேர்தல்
எஸ்.கே.எல்., பள்ளியில் மாணவ தலைவர் தேர்தல்
ADDED : ஜூன் 30, 2025 11:48 PM

திருப்பூர், ; பச்சாம்பாளையம், எஸ்.கே.எல்., ப்பளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவத் தலைவர்களுக்கான தேர்தல் நடந்தது.
தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி ஆகியோர் துவங்கிவைத்து, வாக்கினை செலுத்தினர்.
தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தலா நான்கு மாணவர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 1,350 மாணவ, மாணவியர், 70 ஆசிரியர்கள் வாக்களித்தனர்.